115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

புகைப்பட தொகுப்பு-அண்மைக்கால நிகழ்வுகள்

புகைப்பட தொகுப்பு - புதிய அத்தியாயம்

அண்மைக்கால நிகழ்வுகளும் எழுச்சிமிகு தருணங்களும்

20.12.2025 அன்று சென்னையில் நடைபெற்ற தலைமைச் சங்க செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

மாநில கௌரவத் தலைவர் உயர்திரு.வி.ஆர்.வெங்கடாசலம் உடையார் அவர்களின் பிறந்த நாளான 09.04.2026 அன்று மாநில, மாவட்டச் சங்க நிர்வாகிகள் நேரில் வாழ்த்திய போது எடுத்த புகைப்படம்

21, 22.06.2025 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தலைமைச் சங்க செயற்குழு & பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

12.04.2026 அன்று கர்நாடக மாநில பார்கக்கவ குல சங்கத்தின் குடும்ப விழா பெங்களூரில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படம்.

10.08.2025 அன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற்ற மதுரை மண்டல மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

16.08.2026 அன்று தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் கேளரா மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்

15.08.2026 அன்று சென்னை வடக்கு மாவட்டம், நேதாஜி நகர் வட்டச் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

09.08.2026 அன்று சென்னை வடக்கு மாவட்டம், வடசென்னை வட்டச் சங்கத்தின் 43 ஆம் ஆண்டு குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

02.08.2026 அன்று சென்னை வடக்கு மாவட்டம், கொடுங்கையூர் வட்டச் சங்கத்தின் 17ஆம் ஆண்டு குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

01.03.2026 அன்று சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் உடையார் அவர்களின் 86வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாநிலச் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தபோது எடுத்த புகைப்படம்.

02.03.26 அன்று தலைமைச் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் - 2 சென்னை, தி.நகரில் நடந்த போது எடுத்தப் புகைப்படம்

23.05.26 அன்று தமிழ்நாடு பார்கக்கவ குல சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தெய்வத்திரு.என்.அருணாசல உடையார் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாநில சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய போது எடுத்தப் புகைப்படம்.

01.06.2026 அன்று சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் உடையார் அவர்களின் 138 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தபோது எடுத்த புகைப்படம்.

Our Website visitors

000077