உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாயத்தினைச் சார்ந்த உயர் பதவியினை அலங்கரித்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த அமைச்சர்கள் மற்றும் வாரியத் தலைவர்களின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முதல்கட்ட தகவல்களைக் கொண்டு, சமுதாய பிரதிநிதித்துவத்தை மட்டும் அடிப்படையாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சாதனை படைத்து முன் உதாரணமாகத் திகழும் அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
| எண் | பெயர் | பதவி | காலம் & விவரம் |
|---|---|---|---|
| 1 | மாண்புமிகு சர். A.T. பன்னீர்செல்வம் உடையார் | சென்னை மாகாண நிதி மற்றும் உள்துறை அமைச்சர் | 1937 |
| 2 | மாண்புமிகு திரு. வி.வி. சாமிநாதன் | தமிழக அமைச்சர் (13 இலாக்காக்கள்) | 1985-87, 1988 — மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வை, இந்து சமய அறநிலைய, தகவல் & திரைப்படம், சுற்றுலா, கால்நடை பராமரிப்பு, பால் வளம், பதிவு முத்திரைத் தாள் & சீட்டு நிதி, வனம், திட்டமிடல், தொல்லியல், வஃபு வாரியம் |
| 3 | மாண்புமிகு திரு. ஜி.கே. வாசன் மூப்பனார் | மத்திய அமைச்சர் | 2006-2008: மத்திய புள்ளி விவரம் & திட்ட அமலாக்கத் துறை | 2009-2014: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை | ஜனவரி-நவம்பர் 2014: மத்திய தொழிலாளர் நலத் துறை (கூடுதல் பொறுப்பு) |
| 4 | மாண்புமிகு திரு. எம்.கே. ஜீவரத்தினம் உடையார் | உள்துறை அமைச்சர், புதுச்சேரி | 1964-68 & 1974 |
| 5 | மாண்புமிகு திரு. இராஜசேகர் உடையார் | சபாநாயகர், புதுச்சேரி | — |
| 6 | கலைமாமணி திரு. கோவைத்தம்பி உடையார் | தலைவர், தமிழ்நாடு அரசு வயது வந்தோர் கல்வி வாரியம் | 1985-86 |
| 7 | திருமதி. நந்தினி ராசேந்திரன் | தலைவர், தமிழ்நாடு அரசு சமூக நல வாரியம் | 1992-1995 |
| 8 | கலைமாமணி திரு. டி. இராஜேந்தர் உடையார் | துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு சிறுசேமிப்புத் துறை | 2006 |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.





