115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

முன்னாள் மாநிலப் பொருளாளர்கள்

முன்னாள் நிர்வாகிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளாளர்கள்

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மாநிலப் பொருளாளர்களாக நேர்மையுடன் பணியாற்றி, சங்க நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்பார்வையிட்ட முன்னோடிகளின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் நிதி வளர்ச்சிக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து முன்னாள் பொருளாளர்களையும் மனமார்ந்து நினைவுகூர்ந்து பாராட்டுகிறோம்.

எண்பெயர் & ஊர்பதவி காலம்
1சேலம் திரு. டி.ஆர். சுப்பிரமணியம் உடையார்1988
2சென்னை திரு. என். வேலாயுதம் உடையார்28.03.1993
3சென்னை திரு. ஏ. மோகன் உடையார்28.03.1993 - 19.11.1994
4சென்னை திரு. எஸ்.ஐ. முத்து உடையார்1994 - 08.05.1999
5சென்னை திரு. ஏ.எஸ். மைக்கேல் உடையார்08.05.1999 - 12.04.2002

Our Website visitors

000077