115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர்கள்

முன்னாள் நிர்வாகிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர்கள்

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்களாகப் பதவி வகித்து, சங்கப் பணிகளை ஒருங்கிணைத்து, சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னோடிகளின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் அன்றாட நிர்வாகம், மாநாடு ஏற்பாடு, தகவல் தொடர்பு மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்கு வகித்த அனைத்து பொதுச்செயலாளர்களையும் மனமார்ந்து நினைவுகூர்ந்து பாராட்டுகிறோம்.

எண்பெயர் & ஊர்பதவி காலம்
1பட்டுக்கோட்டை திரு. வி.ஆர். பாஸ்கர் உடையார்1988
2சென்னை திரு. ஜி. இராஜன் உடையார்24.09.1988 - 28.03.1993
3சென்னை திரு. என். வேலாயுதம் உடையார்28.03.1993 - 21.01.1996
4சென்னை திரு. டி.பி. கதிரவன் உடையார்21.01.1996 - 08.05.1999
5சென்னை திரு. ஆர்.எல். தனபால் உடையார்08.05.1999 - 15.02.2009
6சென்னை திரு. ஆர். பாண்டுரங்கன் உடையார்03.03.2009 - 05.04.2010
7கோவை திரு. எஸ். மார்ட்டின் உடையார்Apr 2010 - 09.03.2014
8சேலம் திரு. டி. காசிவிஸ்வநாதன் உடையார்09.03.2014 - 21.06.2025

Our Website visitors

000077