115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

முன்னாள் மண்டலத் தலைவர்கள்

முன்னாள் நிர்வாகிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் மண்டலத் தலைவர்கள்

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மண்டல அளவிலான அமைப்புகளில் மண்டலத் தலைவர்களாகப் பொறுப்பேற்று, சமுதாயப் பணிகளை மண்டல அளவில் ஒருங்கிணைத்துச் சிறப்பாகப் பணியாற்றிய முன்னோடிகளின் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மண்டல அளவில் பார்க்கவ குல சொந்தங்களை ஒன்றிணைக்கவும், சங்கத்தின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பாடுபட்ட அனைத்து முன்னாள் மண்டலத் தலைவர்களையும் மனமாரப் பாராட்டி நினைவுகூர்கிறோம்.

முன்னாள் மண்டலத் தலைவர்கள் பட்டியல்
எண்பெயர் & ஊர்மண்டலம்காலம்
1சென்னை திரு. ஆர். பாண்டுரங்கன் உடையார்சென்னை மண்டலம்2004 - 15.02.2009
2உளுந்தூர்பேட்டை திரு. கே. தங்கவேலு உடையார்கடலூர் மண்டலம்2004 - 15.02.2009
3சேலம் திரு. கே. வைத்தியலிங்கம் உடையார்சேலம் மண்டலம்2004 - 15.02.2009
4அரியலூர் திரு. பி.எஸ். ஜெயராமன் மூப்பனார்திருச்சி மண்டலம்2004 - 15.02.2009
5கீரனூர் திரு. ஏ.கே. லெட்சுமணன் உடையார்தஞ்சை மண்டலம்2004 - 15.02.2009
6மதுரை திரு. வி. மைக்கேல் உடையார்மதுரை மண்டலம்2004 - 15.02.2009

Our Website visitors

000077