உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.

இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, நமது பார்க்கவ குல சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இன்னாள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
சமுதாய பிரதிநிதித்துவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிடைக்கப்பெற்ற முதல்கட்டத் தகவல்களின் அடிப்படையில் இப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
| எண் | பெயர் | காலம் |
|---|---|---|
| 1 | திரு. தே. மலையரசன் உடையார் | 2024 ஆம் ஆண்டு முதல் |
| 2 | திரு. எஸ்.ஆர். சிவலிங்கம் உடையார் | 2025 ஆம் ஆண்டு முதல் |
| எண் | பெயர் | காலம் |
|---|---|---|
| 1 | திரு. சர். ஏ.டீ. பன்னீர்செல்வம் உடையார் | — |
| 2 | திரு. அரவிந்த பால பழனூர் | 1971-1977, 1977-1979 |
| 3 | திரு. வி.வி. சுவாமிநாதன் உடையார் | 1972-1978, 1978-1980 |
| 4 | திரு. ஜி.கே. மூப்பனார் | 1977-1983, 1983-1989 |
| 5 | திரு. ஜி.கே. வாசன் மூப்பனார் | 2002-2008, 2008-2014, 2020-2026 |
| 6 | திரு. ஆர். தேவதாஸ் உடையார் | 1996-1998 |
| 7 | திரு. எடுத்தனூர் எம். தெய்வீகன் உடையார் | 1967-1977 |
| 8 | திரு. டி.ஆர். பாரிவேந்தர் உடையார் | 2019-2024 |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.