115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

முன்னாள் துணை மற்றும் கூடுதல் தலைவர்கள் & அமைப்புச் செயலாளர்கள்

முன்னாள் நிர்வாகிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் மாநில துணை மற்றும் கூடுதல் தலைவர்கள் & அமைப்புச் செயலாளர்கள்

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தில் மாநில அளவிலான துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர்களாகப் பணியாற்றிய முன்னோடிகளின் விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

சங்கத்தின் நடைமுறைச் செயல்பாடுகளிலும், பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளிலும் ஒத்துழைத்து, சங்கத்தின் இயக்கத்திற்குப் பெரும் பங்காற்றிய அனைவரையும் மனமார்ந்து பாராட்டுகிறோம்.

முன்னாள் மாநில துணைத் தலைவர்கள்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1கள்ளக்குறிச்சி திரு. டி.என். ஜெயராம் உடையார்1992
2சென்னை திரு. ஜி. இராஜன் உடையார்1993-1999, 2004-15.02.2009
3கபிஸ்தலம் திரு. ஆர். சௌந்தரராஜ மூப்பனார்1993 - 1998
4மதுரை திரு. எஸ். பிரபாகரன் உடையார்1993 - 1998
5சென்னை திரு. கோவைத்தம்பி உடையார்1999 - 2004
6சென்னை திரு. ஏ. மைக்கேல் உடையார்2002 - 15.02.2009
முன்னாள் மாநில கூடுதல் துணைத் தலைவர்கள்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1சென்னை திரு. ஏ.எஸ். மைக்கேல் உடையார்1993 - 1998
2கள்ளக்குறிச்சி திரு. டி.என். ஜெயராம் உடையார்1993 - 1998
3மயிலாடுதுறை திரு. ஏ. சந்திரசேகர் உடையார்1993 - 1998
4மணப்பாறை திரு. எஸ். அரங்கராசு உடையார்1993 - 1998
5பரமக்குடி திரு. எஸ். விஸ்வநாதன் உடையார்1993 - 1998
6மதுரை திரு. வி. மைக்கேல் உடையார்1993 - 1998
7சேலம் திரு. எஸ். சிங்காரவேல் உடையார்1993 - 1998
முன்னாள் மாநில கூடுதல் துணைச் செயலாளர்கள்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1சென்னை திரு. டி.பி. கதிரவன் உடையார்1993 - 1998
2விருத்தாசலம் திரு. ஜி. கோபால் உடையார்1993 - 1998
3மதுரை திரு. எம். பாலசுப்பிரமணியம் மூப்பனார்1993 - 1998
4கோவை தெலுங்குபாளையம் டாக்டர் திரு. ஏ. முத்துக்குமார்1993 - 1998
5புதுக்கோட்டை ஆலங்குடி திரு. துரை (எ) சூசை உடையார்1993 - 1998
6திருவண்ணாமலை திரு. பி. நடராசன் உடையார்1993 - 1998
7இராமநாதபுரம் ஆண்டிச்சூரணி திரு. எஸ். ஜோசப் உடையார்1993 - 1998
முன்னாள் மாநில துணைச் செயலாளர்கள்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1ஏரி திரு. ஜி. கணேசன் மூப்பனார்1988 வரை
2சென்னை திரு. வி. அய்யாத்துரை உடையார்1988 - 1992
3சென்னை திரு. டி.பி. கதிரவன் உடையார்1988-1992, 2002-2004
4பட்டணம் திரு. பெ.சி. செங்குட்டுவன் உடையார்1999 - 2004
5சென்னை திரு. இ. சந்தானம் உடையார்26.03.2006 - 15.02.2009
6சென்னை திரு. டி. தங்கவேல் உடையார்26.03.2006 - 15.02.2009
முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர்கள்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1பட்டணம் திரு. பெ.சி. செங்குட்டுவன் உடையார்28.03.1993-08.05.1999, 2004-15.02.2009
2நாமக்கல் திரு. பேச்சியம்மன் சுந்தரம் உடையார்28.03.2003 - 21.11.2004
முன்னாள் மாநில தலைமை நிலைய செயலாளர்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1பட்டணம் திரு. பெ.சி. செங்குட்டுவன் உடையார்1988 வரை

Our Website visitors

000077