உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
பார்க்கவ குல சமுதாயத்தின் சார்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்ற முதல்கட்ட தகவல்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளன.
ஒரே சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் பலமுறை தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் வயது, சீனியாரிட்டி, கட்சிப் பதவி போன்ற வகைப்படுத்துதலை உள்ளடக்கியது அல்லாமல், சமுதாய பிரதிநிதித்துவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பொதுப்படையாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றிய மற்றும் பணியாற்றி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
| எண் | தொகுதி / இடம் | பெயர் & பதவி |
|---|---|---|
| 1 | அரியலூர் | அரியலூர் தாமரை திரு. எஸ். இராஜேந்திரன் உடையார், M.L.A. |
| 2 | லால்குடி | முனைவர் திருமதி. லீமாரோஸ் மார்ட்டின், M.L.A. |
| 3 | ரிஷிவந்தியம் | திரு. வசந்தம் கார்த்திகேயன் உடையார், M.L.A. |
| 4 | காமராஜர் நகர் (பாண்டிச்சேரி) | திரு. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், M.L.A. |
| எண் | மாவட்டம் & தொகுதி | பெயர் | வருடம் |
|---|---|---|---|
| 1 | தஞ்சாவூர் | திரு. சர். ஏ.டீ. பன்னீர்செல்வம் உடையார் | 1930-1933, 1937-1940 |
| 2 | பாபநாசம் | திரு. ஆர். சௌந்தரராஜ மூப்பனார் | 1967 |
| 3 | தஞ்சை | திரு. எஸ். நடராசன் உடையார் | 1971, 1977, 1980 |
| 4 | பாபநாசம் | திரு. ஜி. கருப்பையா மூப்பனார் | 1989 |
| 5 | பாபநாசம் | திரு. என். கருப்பண்ண உடையார் | 1996 |
| 6 | பாபநாசம் | திரு. எம். ராம்குமார் உடையார் | 2001 |
| 7 | திருவாரூர் - மன்னார்குடி | திரு. டி.எஸ். சுவாமிநாதன் உடையார் | 1957, 1962, 1967 |
| 8 | குடவாசல் | திரு. கே. பெரியசாமி உடையார் | 1971 |
| 9 | சேலம் | திரு. என். இராமசாமி உடையார் | 1962 |
| 10 | பனைமரத்துப்பட்டி | திரு. எஸ்.ஆர். சிவலிங்கம் உடையார் | 1989, 1996 |
| 11 | ஆத்தூர் | திரு. வி. தமிழரசு உடையார் | 1991 |
| 12 | ஆத்தூர் | திரு. ஏ.கே. முருகேசன் உடையார் | 2001 |
| 13 | நாமக்கல் - ராசிபுரம் | திரு. ஆர். நைனாமலை | 1971 |
| 14 | புதுக்கோட்டை - மணலூர் | திரு. எஸ். இராமநாதன் உடையார் | 1971 |
| 15 | திருச்சி - லால்குடி | திரு. எஸ். லாசர் உடையார் | 1957 |
| 16 | லால்குடி | திரு. மு.க.து. நடராசன் உடையார் | 1967 |
| 17 | லால்குடி | திரு. வெ.ந. முத்தமிழ்செல்வன் உடையார் | 1971 |
| 18 | லால்குடி | திரு. கே.என். சண்முகம் உடையார் | 1977 |
| 19 | லால்குடி | திரு. கே. வெங்கடாசலம் நயினார் | 1984 |
| 20 | லால்குடி | திருமதி. லோகாம்பாள் | 1991 |
| 21 | லால்குடி | திரு. அ. சௌந்தரபாண்டியன் உடையார் | 2011, 2016, 2021 |
| 22 | அரியலூர் - டி.பழூர் | திரு. எஸ்.ஆர். இராமசாமி உடையார் | 1962 |
| 23 | திருமானூர் | தியாகி திரு. டி.கே. சுப்பையா மூப்பனார் | 1967 |
| 24 | அரியலூர் | திரு. ஆர். கருப்பையா உடையார் | 1967 |
| 25 | அரியலூர் | திரு. டி. ஆறுமுகம் உடையார் | 1977, 1989 |
| 26 | அரியலூர் | திரு. எஸ். புருசோத்தமன் உடையார் | 1984 |
| 27 | அரியலூர் | டாக்டர் திருமதி. எஸ். மணிமேகலை | 1991 |
| 28 | அரியலூர் | திரு. டி. அமரமூர்த்தி மூப்பனார் | 1996 |
| 29 | அரியலூர் | திரு. பி. இளவழகன் | 2001 |
| 30 | அரியலூர் | திரு. துரை மணிவேல் உடையார் | 2011 |
| 31 | அரியலூர் | திரு. கு. சின்னப்பா உடையார் | 2021 |
| 32 | அரியலூர் | அரியலூர் தாமரை திரு. எஸ். இராஜேந்திரன் உடையார் (அரசு கொறடா) | 2016-2026 (15 வருடம்) |
| 33 | பெரம்பலூர் - குன்னம் | திரு. ஆர்.டி. இராமச்சந்திரன் உடையார் | 2016 |
| 34 | விழுப்புரம் - திருக்கோவிலூர் | திரு. எஸ்.ஏ.எம். அண்ணாமலை உடையார் | 1957 |
| 35 | உளுந்தூர்பேட்டை | திரு. இரா. குமரகுரு உடையார் | 2011, 2016 |
| 36 | கள்ளக்குறிச்சி | திரு. சி. நடராசன் உடையார் | 1957 |
| 37 | சின்னசேலம் | திரு. கோமுகி மணியன் உடையார் | 1977 |
| 38 | சின்னசேலம் | திரு. ஆர்.பி. பரமசிவம் உடையார் | 1991 |
| 39 | சின்னசேலம் | திரு. ஆ. மூக்கப்பன் உடையார் | 1996 |
| 40 | ரிஷிவந்தியம் - ஏகல் | திரு. எம். நடேசன் உடையார் | 1989 |
| 41 | ரிஷிவந்தியம் | திரு. வசந்தம் க. கார்த்திகேயன் உடையார் | 2016, 2021, 2026 |
| 42 | கோவை | திரு. கோவைத்தம்பி உடையார் | 1980 |
| 43 | கடலூர் - புவனகிரி | திரு. வி.வி. சாமிநாதன் உடையார் (அமைச்சர்) | 1980, 1984 |
| 44 | விருத்தாசலம் | திரு. குழந்தை தமிழரசு உடையார் | 1996 |
| 45 | சென்னை - பூங்கா நகர் | நடிகர் திரு. டி. ராஜேந்தர் உடையார் | 1996 |
| 46 | சென்னை - பல்லாவரம் | திரு. இ. கருணாநிதி உடையார் | 2016, 2021 |
| 47 | திண்டுக்கல் - வேடச்சந்தூர் | திரு. என். தண்டபாணி உடையார் | 2006 |
| 48 | சிவகங்கை - இளையான்குடி | திரு. வி. மலைக்கண்ணன் உடையார் | 1967, 1971 |
| 49 | இளையான்குடி | திரு. ம.ச.மா. இராமச்சந்திரன் உடையார் | 1996 |
| 50 | பாண்டிச்சேரி - முத்துகேணி | திரு. சுப்பராய உடையார் | — |
| 51 | பாண்டிச்சேரி | திரு. முத்துப்பிள்ளை | — |
| 52 | பாண்டிச்சேரி | திரு. லெட்சுமணசாமி உடையார் | — |
| எண் | இடம் / ஊர் | பெயர் |
|---|---|---|
| 1 | புதூர் உத்தமனூர் | திரு. மு.க.து. நடராசன் உடையார் |
| 2 | நாமகிரிப்பேட்டை | திரு. பா.கா. தமிழகன் உடையார் |
| 3 | நாமக்கல் | திரு. பாலு உடையார் |
| 4 | திருமானூர் | திரு.டி.கே.சுப்பையா மூப்பனார் |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.





