உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தில் மாநில அளவிலும் மண்டல அளவிலும் சங்கப் பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்ட, சங்க வளர்ச்சிக்காகப் பணியாற்றிய நிர்வாகிகளின் பெயர்கள், அவர்கள் வகித்தப் பொறுப்புகள் மற்றும் பதவி வகித்த காலகட்டங்களை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
மேலும் இப்பட்டியல் வகித்த பொறுப்புகள் வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சங்கத்திற்காக செயல்பட்டவர்களை அங்கீகரிப்பது மற்றும் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கும் நினைவு படுத்துவதும் ஆகும். இதில் இடம் பெற்றுள்ள பெயர்கள் சீனியாரிட்டி, வயது போன்ற காரணங்களின் அடிப்படையில் பட்டியில் இடப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரது பங்களிப்பினையும் பாராட்டுகின்றோம். ஒவ்வொரு பிரிவின் விவரங்களையும் கீழே உள்ள இணைப்புகள் மூலம் அறியலாம்.
| எண் | பெயர் & ஊர் | பதவி காலம் |
|---|---|---|
| 1 | உயா்திரு. வி. ஆர். வெங்கடாசலம் உடையார் | 2000 - 2025 |
| எண் | பெயர் & ஊர் | பதவி காலம் |
|---|---|---|
| 1 | சேலம் திரு. என். அருணாசல உடையார் | 1969 - 1988 |
| 2 | சென்னை திரு. என்.பி.வி. இராமசாமி உடையார் | 1988 - 1998 |
| 3 | கபிஸ்தலம் திரு. ஆர். சௌந்தரராஜ மூப்பனார் | 1998 - 2009 |
| 4 | கோவை திரு. கோவைத்தம்பி உடையார் | 03.03.2009 - 15.04.2010 |
| 5 | சென்னை திரு. ஆர். பாண்டுரங்கன் உடையார் | 15.04.2010 - 20.11.2025 |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.





