115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

சிறப்பு மலர்கள்

சிவகங்கை - இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு மலர்

சிறப்பு மலர்கள் – சிறப்புமிக்க நிகழ்வுகளின் தொகுப்பு

செப்டம்பர் 2025 ல் பார்க்கவன் தூது மாத இதழ், சிவகங்கை - இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு மலராக வெளியிடப்பட்டது.

இச்சிறப்பு மலர், பல்வேறு கட்டுரைகளுடன், சங்கச் செய்திகளுடன், வழிகாட்டுதல்களுடன் தயாரித்து வெளியிடப்பட்டது. இச்சிறப்பு மலரின் பிரதி பிடிஎப் (PDF) வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

Our Website visitors

000077