115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

குல தெய்வங்கள்

மற்ற தகவல்கள்

பார்க்கவ குல சொந்தங்களின் குலத்தெய்வ கோவில்களும் ஊர்களும்

குலதெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட வம்சாவழி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவர்களால் தலைமுறை தலைமுறையாக வணங்கப்படும் தெய்வம் ஆகும். குலதெய்வம் பாதுகாப்பு ஆற்றலாகவும், சுபகாரியங்களை துவங்க அனுமதி பெறும் வழிபாட்டு ஸ்தலமாகவும், பரம்பரை வம்சவிருத்தியை காக்கும் சக்தியாகவும், கரும வினைகளை தீர்க்கும் சக்தியாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறது.

நமது பார்க்கவ குல சமுதாயத்தினர் குலதெய்வ வழிபாடுகளை தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டு வருகின்றனர். கீழே பார்க்கவ குல சொந்தங்கள் வணங்கி வரும் குலதெய்வங்களின் பெயர்களும், அவை அமைந்துள்ள ஊர்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

S.noகுலதெய்வம்ஊர்
1பூமிபாலகன்மால்வாய்
2பச்சையம்மாள்மால்வாய்
3பாப்பாத்தியம்மாள்மால்வாய்
4சுந்தரமூர்த்திகொளத்தூர்
5மலையாளத்து கருப்பர்கொளத்தூர்
6அய்யனார்சிறுகளப்பூர்
7வேம்படியான்சிறுகளப்பூர்
8அய்யனாரப்பன் அன்னக்கிளிசிறுகளப்பூர்
9வீரங்கி அய்யனார்கள்ளக்குறிச்சி
10நாங்கூர் அம்மன்புதுவேட்டக்குடி
11பாவாடராயன்கடலூர்
12அய்யனாரப்பன்வேங்கைவாடி
13வெள்ளச்சியம்மன்வெண்மணி
14அங்காளபரமேஸ்வரிதுறையூர்
15வீரமுத்தையா பாப்பாத்தியம்மன்அரியலூர்
16ஒப்பிலாத்தம்மன்அரியலூர்
17மருதையான்அரியலூர்
18ஸ்ரீ பொன்னையாஅரியலூர்
19சாத்தியப்பாஅரியலூர்
20காமாட்சியம்மன் அய்யனார்அரியலூர்
21மொடக்கருப்புஅரியலூர்
22எசனை கருப்புஅரியலூர்
23பாப்பாத்தி கருப்பையாகூத்தூர்
24காத்தாயிம்மன்கீழையூர்
25ஊராளியம்மன்ஆசனூர்
26பச்சையம்மன்ஆதிகுடிகாடு
27அய்யனார் செல்லியம்மன் முனியப்பர்குருபீடபுரம்
28அய்யனாரப்பன்திருக்கோவிலூர்
29பச்சையம்மன்கீழப்புலியூர்
30பச்சையம்மன்திம்மூர்
31பச்சையம்மன்செட்டிகுளம்
32பச்சையம்மன்பழங்காநத்தம்
33பச்சையம்மன்செம்பியக்குடி
34பச்சையம்மன்கொளக்காநத்தம்
35பச்சையம்மன்நல்லறிக்கை
36பச்சையம்மன்ஆனந்தவாடி
37பச்சையம்மன்திருவண்ணாமலை
38பொன்முடி ராயர்திருவண்ணாமலை
39பெரியாயியம்மன்திருவண்ணாமலை
40கன்னியார்இசுக்குழி திருவண்ணாமலை
41ஸ்ரீ பெரியசாமிஇலப்பையூர்
42பாப்பாத்தியம்மாள்நிரால்மணி
43நிராமணி மகாமாரியம்மன்வேப்பூர்
44மஞ்சப்பர்வேப்பூர்
45பப்பாரக்கண்ணி மோடையான்மருவத்தூர்
46ஸ்ரீ முத்தையாதிட்டக்குடி
47மாரியம்மன்பழங்கலூர்
48அய்யனார்வாயில்பாடி
49செல்லப்பிள்ளை அய்யனார்கீழப்பழூர்
50ஸ்ரீ மருதையான்மேல்மாத்தூர்
51நாச்சியார் அம்மன்நல்லறிக்கை
52உசிலடி கருப்புஅணைப்பாடி
53மாளிக்காயி கருப்பையாவெண்மணி
54பிலிமுகத்து கருப்புசாமிசித்தளி
55அய்யனார்வடகாரம்பூண்டி
56முத்துசாமிமால்வாய்
57மாரியம்மன்புதுவேட்டக்குடி
58குன்னுடையான்வீரப்பூர்
59கூமத்துறையான்சிறுவாச்சூர்
60கல்லத்து கருப்பு அய்யனார்குமுளூர்
61சப்பாணி கருப்புபுஞ்சை சங்கேந்தி
62சாமுண்டீஸ்வரிபொண்பரப்பி
63யானையடியான்மருவத்தூர்
64சாயமரத்தான் பெரியசாமிநாமக்கல்
65வயலபாடி அய்யனார்திட்டக்குடி
66ஏரிக்கரை முத்தையன்பெரம்பலூர்
67படைக்காத்த அய்யனார்பெரம்பலூர்
68மாத்தூர் மருதையான்பெரம்பலூர்
69வெள்ளத்தாங்கியம்மன்பெரம்பலூர்
70ஆலடி பெரியசாமிடால்மியா
71காமாட்சியம்மன்டால்மியா
72பச்சையம்மன்டால்மியா
73செல்லப்பிள்ளையாண்டவர்ஆங்கியனூர்
74ஸ்ரீ நல்லத்தாயம்மன்தேவியாக்குறிச்சி
75மதுரை வீரன்மதுரை
76மதுரை வீரன்ஆங்கியனூர்
77பூவாயிம்மன்தொண்டப்பாடி
78ஏழை அய்யனார்உளுந்தூர்பேட்டை
79ஸ்ரீ சந்தி வீரப்பசாமிபுஞ்சை சங்கேந்தி
80ஸ்ரீ வடுவ முத்தாயி அம்மன்புஞ்சை சங்கேந்தி
81ஸ்ரீ தையல் நாயகிபுஞ்சை சங்கேந்தி
82மாணிக்காயி அம்மன்வெண்மணி
83பிலிமிசை கருப்புசாமிபிலிமிசை
84பெரியநாயகி அம்மன்கூத்தூர்
85கருப்பு கோவில்முதுவத்தூர்
86வீர முத்தையா மருதையாண்வெள்ளூர்
87ஸ்ரீ முனியப்பர்திருவாவடுதுறை
88ஸ்ரீ முத்தையாதிட்டக்குடி
89ஸ்ரீ பச்சையம்மன்வடபூண்டி
90வீர முத்தையா மருதையாண்வெள்ளூர்
91ஆனையடி கருப்புமுதுவத்தூர் (டால்மியாபுரம்)
92கோமதுரை அய்யனார்சின்னசேலம்
93ஸ்ரீ பூவாட அம்மன்நொச்சியம்

Our Website visitors

000075