115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag
115+ ஆண்டு பாரம்பரியம் #1 SINCE 1911

தமிழ்நாடு
பார்க்கவ குல
சங்கம்

1911 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமது சங்கம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, இந்திய அளவில் மற்றும் உலக அளவிலும் உள்ள பார்க்கவ குல சொந்தங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாகும்.

உறுப்பினர் சேர்க்கை

பார்க்கவ குல மக்கள் அனைவரும் உறுப்பினராக இணைந்து, சங்க சேவைகளின் பயன்களை பெற்றிட வழிவகைகள்.

திருமண தகவல் மையம்

வரன் பதிவு, வரன் விளம்பரம் மற்றும் திருமண வழிகாட்டுதல்கள் மூலம் சமுதாய இளையோர்களுக்கு உதவி.

கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC, UPSC, வங்கி தேர்வுகள், வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வு தகவல்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல்.

பதிப்புகள் & நிகழ்வுகள்

பார்க்கவன் பார்வை மாத இதழ், சிறப்பு மலர்கள் மற்றும் சமுதாய நிகழ்வுகள் மூலம் ஒன்றிணைப்பு.
Since 1911
சங்கம் பற்றி

1911 முதல் சமுதாய சேவையில் தொடர் பயணம்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் 1911 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.பார்க்கவ குல மக்களை உறுப்பினர்களாக சேர்த்து, கிராமம், வட்டம், மாவட்டம் அளவில் சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

0 +
ஆண்டுகள் சேவை
0 +
மாநாடுகள்
சங்கத்தின் சேவைகள்

விரிவான சேவைகளை வழங்குகிறோம்

பார்க்கவ குல மக்களின் ஒற்றுமை, கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலனுக்காக நமது சங்கம் வழங்கும் முக்கிய சேவைகள்.

உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

பார்க்கவ குல மக்கள் அனைவரும் உறுப்பினராக இணைந்து, சங்கத்தின் அனைத்து சேவைகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்களை பெற்றிட வழிவகைகள்.
மேலும் அறிய

பார்க்கவன் பார்வை

பார்க்கவன் பார்வை

சமுதாய நிகழ்வுகள், அறிவிப்புகள், சாதனையாளர்கள் மற்றும் முக்கிய தகவல்களை மாதம்தோறும் உறுப்பினர்களுக்கு எட்டும் மாத இதழ்.
மேலும் அறிய

திருமண தகவல் மையம்

திருமண தகவல் மையம்

வரன் பதிவு, வரன் விளம்பரம், மற்றும் திருமண வழிகாட்டுதல்கள் மூலம் சமுதாய இளையோருக்கு உதவும் மையம்.
மேலும் அறிய

வேலைவாய்ப்பு தகவல்கள்

வேலைவாய்ப்பு தகவல்கள்

அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள், விண்ணப்ப நேரங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு வழிகாட்டுதல்கள் இளைஞர்களுக்கு தொடர்ந்து பகிரப்படுகிறது.
மேலும் அறிய

போட்டித் தேர்வு தகவல்கள்

போட்டித் தேர்வு தகவல்கள்

TNPSC, UPSC, வங்கி, ரயில்வே, SSC உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகள் & நுழைவுத் தேர்வு தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்.
மேலும் அறிய

நிகழ்வுகள் & மாநாடுகள்

நிகழ்வுகள் & மாநாடுகள்

மண்டல, மாவட்ட, வட்ட அளவிலான மாநாடுகள், குடும்ப விழாக்கள் மற்றும் எழுச்சிப் பயணங்கள் சமுதாய ஒன்றிணைப்புக்காக நடத்தப்படுகின்றன.
மேலும் அறிய

ஒற்றுமை

முன்னேற்றம்

சேவை

பாரம்பரியம்

சமுதாய நலன்

எப்படி இணைவது

சங்கத்தில் இணைய மூன்று எளிய படிகள்

01.
விண்ணப்பம் பூர்த்தி
பார்க்கவ குல சமுதாய உறுப்பினர் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
02.
கட்டணம் செலுத்துதல்
ரூ.100 உறுப்பினர் கட்டணத்தை வங்கி மூலமாக அல்லது நேரடியாக செலுத்தவும்.
03.
அடையாள அட்டை பெறுதல்
வாழ்நாள் உறுப்பினர் அட்டை பெற்று சங்க சேவைகளை பயன்படுத்திக் கொள்ளவும்.
நமது தலைமை

தலைமைச் சங்க நிர்வாகிகள்

பார்க்கவ குல சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் நமது நிர்வாகிகள்.

கட்டண விவரங்கள்

உறுப்பினர் & சந்தா கட்டண விவரம்

நமது சங்கத்தில் இணைந்து பல்வேறு நன்மைகளை பெற்றிடுங்கள்.

உறுப்பினர் சேர்க்கை
₹100/ஒருமுறை

வாழ்நாள் உறுப்பினர் அட்டை பெற்று சங்க சேவைகளின் பயன்களை பெற்றிடுங்கள்.

அம்சங்கள்

  • வாழ்நாள் உறுப்பினர் பதிவு எண் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.
  • சங்கத்தின் பொது சேவைகளைப் பெற்று பயன்பெறலாம்.
பார்க்கவன் பார்வை - ஆண்டு சந்தா
₹300/ஆண்டு

ஆண்டு சந்தா கட்டிய நபர்களுக்கு, 12 மாதங்களுக்கு மாத இதழ், இல்லம் தேடி தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

அம்சங்கள்

  • 12 மாத இதழ்கள்
  • விழிப்புணர்வு கட்டுரைகள்
  • சமூக முன்னோடிகள் அறிமுகம்
  • சமுதாய தகவல்கள்
  • நிகழ்வு அறிவிப்புகள்
  • வேலைவாய்ப்பு தகவல்கள்
  • மாணவர் வழிகாட்டுதல்
  • திருமண விளம்பரங்கள்
  • மற்றும் பிற தகவல்கள்
சிறந்தது
பார்க்கவன் பார்வை - ஆயுள் சந்தா
₹2500/ஆயுள்

வாழ்நாள் மாத இதழ் சந்தா அனைத்து சமுதாய செய்திகளும் உங்கள் இல்லம் தேடி வரும்

அம்சங்கள்

  • வாழ்நாள் மாத இதழ்
  • விழிப்புணர்வு கட்டுரைகள்
  • சமூக முன்னோடிகள் அறிமுகம்
  • சமுதாய தகவல்கள்
  • நிகழ்வு அறிவிப்புகள்
  • வேலைவாய்ப்பு தகவல்கள்
  • மாணவர் வழிகாட்டுதல்
  • திருமண விளம்பரங்கள்
  • மற்றும் பிற தகவல்கள்
சமுதாய கருத்துகள்

நமது நமது சங்க செயல்பாடுகளைப் பற்றி சமுதாய முன்னோடிகளின் கருத்துகள்

சங்கம் ஏற்படுத்திய ஒற்றுமை உணர்வும், சமூக விழிப்புணர்வும் நமது சமுதாய முன்னேற்றத்திற்கு அடிப்படை. இளம் தலைமுறையினர் இச்சங்கத்தில் இணைந்து பயன் பெற வேண்டும்.

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் 115 ஆண்டுகளாக நமது சமுதாய மக்களின் நலனை பாதுகாத்து, அடிப்படை உரிமைகளை நிலைநாட்டி வருகிறது. இச்சங்கத்தின் சேவை பாராட்டத்தக்கது.இது நமக்கு பெருமை.

நமது சமுதாய இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முறையாக, சரியாக ஆலோசனைகளை வழங்கி தொடர்ந்து வழிகாட்டி வருகின்றது.

1911 முதல் தொடங்கப்பட்ட நமது சங்கம், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மும்பையில் உள்ள பார்க்கவ குல மக்களை ஒன்றிணைத்து வருகிறது.மேலும் தேசிய அளவில், உலக அளவில் உள்ள பார்க்கவ குல சொந்தங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்றது. நல்லதொரு சேவை செய்யும் இச்சங்கம் தொடர் செயல்பாடுகளை மேற்கொள்ள வாழ்த்துகள்.

சமுதாய முன்னேற்றத்தில் இச்சங்கம் ஆற்றி வரும் பங்கு மிகப் பெரியது. இளைஞர்களுக்கு வழிகாட்டுதலும், மாணவர்களுக்கு கல்வி உதவியும் அளிக்கும் இச்சங்கம் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை மேற்கொள்ள வாழ்த்துகள்.

உறுப்பினராக இணைந்திடுங்கள் பயன்பெறுங்கள்

Our Website visitors

000075