115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

வேந்தர்கள் & துணை வேந்தர்கள்

சமுதாய முன்னோடிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் & துணை வேந்தர்கள்

உயர்கல்வித் துறையில் சிகரம் தொட்டு, அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பொறுப்பு வகித்து, கல்வி வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கும் வழிகாட்டி நமது பார்க்கவ குல சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்த கல்விச் சான்றோர்களின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

கல்வி உலகில் தலைசிறந்த ஆளுமைகளாக விளங்கி, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள நமது சமுதாய வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டி கௌரவிக்கிறோம்.

பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் துணை வேந்தர்கள் பட்டியல்
எண்பெயர் & பதவிபல்கலைக்கழகம் / நிறுவனம்
1திரு. டி.ஆர். பாரிவேந்தர், வேந்தர்SRM பல்கலைக்கழகம்
2திரு. வி.ஆர். வெங்கடாசலம், வேந்தர்SRMC பல்கலைக்கழகம்
3முனைவர் திரு. எம். செல்வம், துணைவேந்தர்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
4முனைவர் திரு. எஸ். இராஜராசன், துணைவேந்தர்SRM பல்கலைக்கழகம், டெல்லி
5முனைவர் திரு. ப. தங்கராஜூ, துணைவேந்தர்தமிழ்நாடு கால்நடை மருத்துவம் & அறிவியல் பல்கலைக்கழகம்
6முனைவர் திரு. முத்தமிழ்செல்வன், துணைவேந்தர்SRM பல்கலைக்கழகம்
7முனைவர் அருட்தந்தை இன்னாசிமுத்து, துணைவேந்தர்பாரதியார் & சென்னை பல்கலைக்கழகம்
8முனைவர் திரு. பொன்னவைக்கோ, துணைவேந்தர்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
9முனைவர் டி. துளசி, துணைவேந்தர்தமிழ்நாடு கால்நடை மருத்துவம் & அறிவியல் பல்கலைக்கழகம்
10முனைவர் திரு. கே. வைத்தியநாதன், துணைவேந்தர்தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்
11முனைவர் திரு. இரா. ராமசாமி, துணைவேந்தர்அழகப்பா பல்கலைக்கழகம்
12முனைவர் திரு. கதிரேசன், துணைவேந்தர்தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

Our Website visitors

000077