115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்

சமுதாய முன்னோடிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல பாரத அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது பெற்ற பார்க்கவ குல சான்றோர்கள்

தங்கள் துறையில் ஆற்றிய ஈடு இணையற்ற சாதனைகளுக்காகவும், மனிதநேய சேவைகளுக்காகவும் இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதைப் பெற்று, தாய்நாட்டிற்கும் நமது பார்க்கவ குல சமுதாயத்திற்கும் அளப்பரிய பெருமை சேர்த்த சான்றோர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளில் தங்களின் முத்திரையைப் பதித்து, இந்திய அளவில் சமுதாயத்திற்குப் பெருமை தேடித்தந்த நமது பத்மஸ்ரீ விருதாளர்களை மனதாரப் பாராட்டிப் போற்றுகிறோம்.

பத்மஸ்ரீ விருது பெற்ற சான்றோர்கள் பட்டியல்
எண்பெயர்துறை / விவரம்
1பத்மஸ்ரீ டாக்டர் திரு. ஆர். சிவராமன்முதியோர் நல மருத்துவர், சென்னை
2பத்மஸ்ரீ டாக்டர் திரு. என். புண்ணியமூர்த்திகால்நடை மருத்துவர், தஞ்சாவூர்

Our Website visitors

000077