உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.
நமது பார்க்கவ குல சமுதாயத்தினைச் சார்ந்த உயர் பதவியினை அலங்கரித்த ஆளுமைகள் மற்றும் இன்றைய அளவில் உயர் அதிகாரிகளாகப் பதவி வகிப்பவர்களின் (IAS, IPS, IFS, IRS, IDAS, ISS அதிகாரிகள் மற்றும் UPSC தேர்ச்சி பெற்றவர்கள்) பட்டியல் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
படித்து சாதனை படைத்து முன்னணிப் பணியில் முன்மாதிரியாகச் செயல்பட்ட மற்றும் செயல்பட்டு வரும் அனைத்து நம் சமுதாய முன்னோடிகளையும் மனதாரப் பாராட்டுகிறோம்.
| எண் | பெயர் | நிலை | துறை / பொறுப்பு |
|---|---|---|---|
| 1 | திரு. இரா. சொக்கலிங்கம், IAS | முன்னாள் | தலைமைச் செயலாளர் |
| 2 | திரு. அரங்க செல்லமுத்து, IAS | முன்னாள் | செயலாளர் & சேர்மன், TNPSC |
| 3 | திரு. ஏ.எம். இராமன், IAS | முன்னாள் | செயலாளர் |
| 4 | திரு. துரைராஜ் மூப்பனார், ISS | முன்னாள் | புள்ளியல் துறை |
| 5 | திரு. அ. சண்முகசுந்தரம், IAS | இன்னாள் | செயலாளர் |
| 6 | டாக்டர் திரு. எஸ். பிரசன்னா, IAS | இன்னாள் | செயலாளர், சிக்கிம் மாநிலம் |
| 7 | திரு. எம்.எஸ். சேஷன், IAS | இன்னாள் | மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) |
| 8 | திரு. ஆர். ரஞ்சித்குமார், IAS | இன்னாள் | மாவட்ட ஆட்சியர் (பயிற்சி) |
| எண் | பெயர் | நிலை | பொறுப்பு / மண்டலம் |
|---|---|---|---|
| 1 | திரு. டி.கே. இராஜேந்திரன், IPS | முன்னாள் | தலைமை காவல் துறை தலைவர் (DGP) |
| 2 | திரு. எஸ். இராமநாதன், IPS | முன்னாள் | காவல் துறை துணை கண்காணிப்பாளர் (DSP) |
| 3 | திரு. எஸ். சண்முகராஜேஸ்வரன், IPS | முன்னாள் | தலைமை காவல் துறை தலைவர் |
| 4 | திரு. வி. வரதராஜன், IPS | முன்னாள் | மத்திய மண்டல காவல் துறை தலைவர் |
| 5 | திரு. எஸ். ஸ்ரீதர், IPS | முன்னாள் | வடக்கு மண்டல காவல் துறை தலைவர் |
| 6 | டாக்டர் திரு. ஆர். சிவக்குமார், IPS | இன்னாள் | ஆவடி காவல் ஆணைய இணை ஆணையர் |
| 7 | திரு. சேவியர் தன்ராஜ், IPS | இன்னாள் | தமிழ்நாடு காவல் துறை |
| எண் | பெயர் | பணி / துறை | இடம் / விவரம் |
|---|---|---|---|
| 1 | திரு. எம். கார்த்திகேயன், IRS | வருமான வரி துறை | சென்னை |
| 2 | திரு. அசோகன், IRS | வருமான வரி துறை | வளசரவாக்கம், சென்னை |
| 3 | திரு. பி. செந்தில்குமார், IDAS | பாதுகாப்பு கணக்குத் துறை | மத்திய அரசு |
| 4 | திரு. சந்திரநிவேதன், IFS | இந்திய வனப் பணி | மத்திய பிரதேசம் |
| 5 | செல்வி ஆர். ரேஷ்மா நிவேதா, IRS / IPS | UPSC தேர்ச்சியாளர் | 2026 தேர்ச்சி |
| 6 | Dr. R. தீபக் குமார் | UPSC | NABARD |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.





