115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகள்

பிற தகவல்கள்

பார்க்கவ குலத்தினர் அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகள்

பார்க்கவ குல சமுதாயத்தினை சார்ந்த (உடையார், மூப்பனார், நயினார்) மக்கள் மிக அதிகமாக வசிக்கும் பகுதிகளை கருத்தில் கொண்டும், ஏற்கனவே சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் பெற்ற வெற்றிகளை கருத்தில் கொண்டும், மேலும் நமது வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை கருத்தில் கொண்டும், மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட உத்தேச கணிப்புகளையும் கவனத்தில் கொண்டும், பார்க்கவ குலத்தினர் அதிக வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளை முதற்கட்டமாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும், பார்க்கவ குல மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளின் பட்டியலும் தயாரித்து தொகுத்து உத்தேச பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. (குறிப்பு : ஏதேனும் தகவல்கள் கூடுதலாக சேர்த்திட வேண்டும் எனில் உரிய தகவல்களை ஆலோசனைகளாக பகிர்ந்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பார்க்கவ குலத்தினர் அதிக வெற்றி வாய்ப்பு உள்ள முக்கிய தொகுதிகள்
எண்சட்டமன்ற தொகுதி
1அரியலூர்
2லால்குடி
3குன்னம்
4ரிஷிவந்தியம்
5சங்கராபுரம்
6உளுந்தூர்பேட்டை
7விருத்தாசலம்
8பாபநாசம்
9திருவாடானை
10திருவையாறு
11திருக்கோவிலூர்
அதிகளவில் பார்க்கவ குல மக்கள் உள்ள தொகுதிகள்
எண்சட்டமன்ற தொகுதிமாவட்டம்
1விழுப்புரம்விழுப்புரம்
2விக்கிரவாண்டிவிழுப்புரம்
3திருக்கோவிலூர்விழுப்புரம்
4உளுந்தூர்பேட்டைவிழுப்புரம்
5ரிஷிவந்தியம்விழுப்புரம்
6சங்கராபுரம்விழுப்புரம்
7கள்ளக்குறிச்சிவிழுப்புரம்
8கெங்கவல்லிசேலம்
9ஆத்தூர்சேலம்
10ஏற்காடுசேலம்
11சேலம் வடக்குசேலம்
12இராசிபுரம்நாமக்கல்
13சேந்தமங்கலம்நாமக்கல்
14நாமக்கல்நாமக்கல்
15நத்தம்திண்டுக்கல்
16திண்டுக்கல்திண்டுக்கல்
17வேடச்சந்தூர்திண்டுக்கல்
18ஆத்தூர்திண்டுக்கல்
19ஒட்டன்சத்திரம்திண்டுக்கல்
20குளித்தலைகரூர்
21மணப்பாறைதிருச்சிராப்பள்ளி
22ஸ்ரீரங்கம்திருச்சிராப்பள்ளி
23திருச்சி கிழக்குதிருச்சிராப்பள்ளி
24திருவெறம்பூர்திருச்சிராப்பள்ளி
25லால்குடிதிருச்சிராப்பள்ளி
26மண்ணச்சநல்லூர்திருச்சிராப்பள்ளி
27துறையூர்திருச்சிராப்பள்ளி
28பெரம்பலூர்பெரம்பலூர்
29குன்னம்பெரம்பலூர்
30அரியலூர்அரியலூர்
31ஜெயங்கொண்டம்அரியலூர்
32திட்டக்குடிகடலூர்
33விருத்தாசலம்கடலூர்
34நெய்வேலிகடலூர்
35கடலூர்கடலூர்
36குறிஞ்சிப்பாடிகடலூர்
37காட்டுமன்னார்கோவில்கடலூர்
38சீர்காழிநாகப்பட்டினம்
39மயிலாடுதுறைநாகப்பட்டினம்
40நாகப்பட்டினம்நாகப்பட்டினம்
41பூம்புகார்நாகப்பட்டினம்
42மன்னார்குடிதிருவாரூர்
43திருவாரூர்திருவாரூர்
44நன்னிலம்திருவாரூர்
45கும்பகோணம்தஞ்சாவூர்
46பாபநாசம்தஞ்சாவூர்
47திருவையாறுதஞ்சாவூர்
48தஞ்சாவூர்தஞ்சாவூர்
49பேராவூரணிதஞ்சாவூர்
50திருவிடைமருதூர்தஞ்சாவூர்
51கந்தர்வகோட்டைபுதுக்கோட்டை
52விராலிமலைபுதுக்கோட்டை
53புதுக்கோட்டைபுதுக்கோட்டை
54திருமயம்புதுக்கோட்டை
55ஆலங்குடிபுதுக்கோட்டை
56அறந்தாங்கிபுதுக்கோட்டை
57காரைக்குடிசிவகங்கை
58சிவகங்கைசிவகங்கை
59மானாமதுரைசிவகங்கை
60பரமக்குடிஇராமநாதபுரம்
61திருவாடானைஇராமநாதபுரம்
62முதுகுளத்தூர்இராமநாதபுரம்

Our Website visitors

000077