115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

முன்னாள் புரவலர் மற்றும் மாநிலத் தலைவர்கள்

முன்னாள் நிர்வாகிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் புரவலர் மற்றும் மாநிலத் தலைவர்கள்

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தில் மாநில அளவிலும் மண்டல அளவிலும் சங்கப் பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்ட, சங்க வளர்ச்சிக்காகப் பணியாற்றிய நிர்வாகிகளின் பெயர்கள், அவர்கள் வகித்தப் பொறுப்புகள் மற்றும் பதவி வகித்த காலகட்டங்களை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுத்து வெளியிட்டுள்ளோம். 

மேலும் இப்பட்டியல் வகித்த பொறுப்புகள் வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சங்கத்திற்காக செயல்பட்டவர்களை அங்கீகரிப்பது மற்றும் இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கும் நினைவு படுத்துவதும் ஆகும். இதில் இடம் பெற்றுள்ள பெயர்கள் சீனியாரிட்டி, வயது போன்ற காரணங்களின் அடிப்படையில் பட்டியில் இடப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரது பங்களிப்பினையும் பாராட்டுகின்றோம். ஒவ்வொரு பிரிவின் விவரங்களையும் கீழே உள்ள இணைப்புகள் மூலம் அறியலாம்.

முன்னாள் புரவலர்

எண்பெயர் & ஊர்பதவி காலம்
1உயா்திரு. வி. ஆர். வெங்கடாசலம் உடையார்2000 - 2025

முன்னாள் மாநிலத் தலைவர்கள்

எண்பெயர் & ஊர்பதவி காலம்
1சேலம் திரு. என். அருணாசல உடையார்1969 - 1988
2சென்னை திரு. என்.பி.வி. இராமசாமி உடையார்1988 - 1998
3கபிஸ்தலம் திரு. ஆர். சௌந்தரராஜ மூப்பனார்1998 - 2009
4கோவை திரு. கோவைத்தம்பி உடையார்03.03.2009 - 15.04.2010
5சென்னை திரு. ஆர். பாண்டுரங்கன் உடையார்15.04.2010 - 20.11.2025

Our Website visitors

000077