உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்களாகப் பதவி வகித்து, சங்கப் பணிகளை ஒருங்கிணைத்து, சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னோடிகளின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் அன்றாட நிர்வாகம், மாநாடு ஏற்பாடு, தகவல் தொடர்பு மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்கு வகித்த அனைத்து பொதுச்செயலாளர்களையும் மனமார்ந்து நினைவுகூர்ந்து பாராட்டுகிறோம்.
| எண் | பெயர் & ஊர் | பதவி காலம் |
|---|---|---|
| 1 | பட்டுக்கோட்டை திரு. வி.ஆர். பாஸ்கர் உடையார் | 1988 |
| 2 | சென்னை திரு. ஜி. இராஜன் உடையார் | 24.09.1988 - 28.03.1993 |
| 3 | சென்னை திரு. என். வேலாயுதம் உடையார் | 28.03.1993 - 21.01.1996 |
| 4 | சென்னை திரு. டி.பி. கதிரவன் உடையார் | 21.01.1996 - 08.05.1999 |
| 5 | சென்னை திரு. ஆர்.எல். தனபால் உடையார் | 08.05.1999 - 15.02.2009 |
| 6 | சென்னை திரு. ஆர். பாண்டுரங்கன் உடையார் | 03.03.2009 - 05.04.2010 |
| 7 | கோவை திரு. எஸ். மார்ட்டின் உடையார் | Apr 2010 - 09.03.2014 |
| 8 | சேலம் திரு. டி. காசிவிஸ்வநாதன் உடையார் | 09.03.2014 - 21.06.2025 |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.