உதவி தேவையா?
எங்களைத் தாராளமாகத் தொடர்புகொள்ளலாம்.
நமது பார்க்கவ குல சமுதாய மக்களின் உரிமைகளையும், ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும்.

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மாநிலப் பொருளாளர்களாக நேர்மையுடன் பணியாற்றி, சங்க நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்பார்வையிட்ட முன்னோடிகளின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் நிதி வளர்ச்சிக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைத்து முன்னாள் பொருளாளர்களையும் மனமார்ந்து நினைவுகூர்ந்து பாராட்டுகிறோம்.
| எண் | பெயர் & ஊர் | பதவி காலம் |
|---|---|---|
| 1 | சேலம் திரு. டி.ஆர். சுப்பிரமணியம் உடையார் | 1988 |
| 2 | சென்னை திரு. என். வேலாயுதம் உடையார் | 28.03.1993 |
| 3 | சென்னை திரு. ஏ. மோகன் உடையார் | 28.03.1993 - 19.11.1994 |
| 4 | சென்னை திரு. எஸ்.ஐ. முத்து உடையார் | 1994 - 08.05.1999 |
| 5 | சென்னை திரு. ஏ.எஸ். மைக்கேல் உடையார் | 08.05.1999 - 12.04.2002 |
© 2026 தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.