115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

முன்னாள் மகளிர் அணி-இளைஞர் அணி

முன்னாள் நிர்வாகிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் மகளிர் அணி & இளைஞர் அணிப் பொறுப்பாளர்கள்

நமது தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தில் மகளிர் அணி மற்றும் இளைஞர் அணியில் பொறுப்புகளை ஏற்று, சமுதாய சேவைக்குப் பங்களித்த முன்னோடிகளின் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

பெண்களின் அதிகாரமளிப்பு, இளைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் புதிய தலைமுறைக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றிய அனைத்து முன்னாள் பொறுப்பாளர்களையும் நினைவுகூர்ந்து மனமார்ந்து பாராட்டுகிறோம்.

முன்னாள் மாநில மகளிர் அணித் தலைவி / செயலாளர்
எண்பெயர் & ஊர்பதவி & காலம்
1சென்னை திருமதி. சுப்புலெட்சுமி சித்தரஞ்சன்மகளிர் அணித் தலைவி (28.03.1993 - 02.10.2005)
2சென்னை திருமதி. ஜெ. சவரியம்மாள்மகளிர் அணிச் செயலாளர்
முன்னாள் மாநில இளைஞர் அணிப் பொறுப்பாளர்கள்
எண்பெயர் & ஊர்பதவி காலம்
1சென்னை திரு. எஸ். துரை உடையார்இளைஞர் அணி அமைப்பாளர் (2002 - 08.01.2006)
2நாமக்கல் திரு. எம்.ஏ. உதயக்குமார் உடையார்இளைஞர் அணி (26.02.2006 - 2007)
3சென்னை திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி உடையார்இளைஞர் அணித் தலைவர் (22.03.2009 - அக்டோபர் 2010)
4திருக்கோவிலூர் திரு. டி. ஸ்டாலின் உடையார்இளைஞர் அணி துணைத் தலைவர் (22.02.2009 - 05.04.2010)
5திருச்சி திரு. டி. பாரிவள்ளல் உடையார்இளைஞர் அணி துணைச் செயலாளர்

Our Website visitors

000077