115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

அமைச்சர்கள் & வாரியத் தலைவர்கள்

சமுதாய முன்னோடிகள்

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள்

நமது பார்க்கவ குல சமுதாயத்தினைச் சார்ந்த உயர் பதவியினை அலங்கரித்து, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த அமைச்சர்கள் மற்றும் வாரியத் தலைவர்களின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முதல்கட்ட தகவல்களைக் கொண்டு, சமுதாய பிரதிநிதித்துவத்தை மட்டும் அடிப்படையாக வைத்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சாதனை படைத்து முன் உதாரணமாகத் திகழும் அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் பட்டியல்
எண்பெயர்பதவிகாலம் & விவரம்
1மாண்புமிகு சர். A.T. பன்னீர்செல்வம் உடையார்சென்னை மாகாண நிதி மற்றும் உள்துறை அமைச்சர்1937
2மாண்புமிகு திரு. வி.வி. சாமிநாதன்தமிழக அமைச்சர் (13 இலாக்காக்கள்)1985-87, 1988 — மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வை, இந்து சமய அறநிலைய, தகவல் & திரைப்படம், சுற்றுலா, கால்நடை பராமரிப்பு, பால் வளம், பதிவு முத்திரைத் தாள் & சீட்டு நிதி, வனம், திட்டமிடல், தொல்லியல், வஃபு வாரியம்
3மாண்புமிகு திரு. ஜி.கே. வாசன் மூப்பனார்மத்திய அமைச்சர்2006-2008: மத்திய புள்ளி விவரம் & திட்ட அமலாக்கத் துறை | 2009-2014: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை | ஜனவரி-நவம்பர் 2014: மத்திய தொழிலாளர் நலத் துறை (கூடுதல் பொறுப்பு)
4மாண்புமிகு திரு. எம்.கே. ஜீவரத்தினம் உடையார்உள்துறை அமைச்சர், புதுச்சேரி1964-68 & 1974
5மாண்புமிகு திரு. இராஜசேகர் உடையார்சபாநாயகர், புதுச்சேரி—
6கலைமாமணி திரு. கோவைத்தம்பி உடையார்தலைவர், தமிழ்நாடு அரசு வயது வந்தோர் கல்வி வாரியம்1985-86
7திருமதி. நந்தினி ராசேந்திரன்தலைவர், தமிழ்நாடு அரசு சமூக நல வாரியம்1992-1995
8கலைமாமணி திரு. டி. இராஜேந்தர் உடையார்துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு சிறுசேமிப்புத் துறை2006

Our Website visitors

000077