115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

TNPKS பதிவுகள்

நமது சமுதாய IAS, IPS அதிகாரிகள் – சாதனைப் பயணம்

பார்க்கவ குல சமுதாயத்தினர் நிர்வாகம், காவல் துறை, வருவாய் துறை என பல உயர் பதவிகளில் பணியாற்றி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். IAS, IPS, IRS, IFS உள்ளிட்ட பணியிடங்களில் நமது சொந்தங்கள் அடைந்துள்ள சாதனைகள் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றன. முன்னாள் தலைமைச் செயலாளர் திரு. இரா. சொக்கலிங்கம், IAS உள்ளிட்டோர் மற்றும் தற்போது...
மேலும் அறிக

+2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? மாணவர்களுக்கான முழுமையான Course & Career Selection Guide

தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம், நமது சமுதாய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் “+2க்குப் பிறகு என்ன படிக்கலாம்?” என்ற பாடப்பிரிவு தேர்வு குறித்த வழிகாட்டுதல் தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் தங்களுடைய பாடப்பிரிவு, ஆர்வம், திறமை, பொருளாதார நிலை,...
மேலும் அறிக

காளையார்கோவில் மண்டல மாநாடு 2025 – வெற்றிகரமாக நடைபெற்றது

2025 ஆம் ஆண்டு மதுரை மண்டலம், காளையார்கோவிலில் தமிழ்நாடு பார்க்கவ குல சங்கத்தின் மண்டல மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. பார்க்கவ குல சமுதாய மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு, சங்கத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இம்மாநாட்டில் சமுதாய ஒற்றுமை, கல்வி மேம்பாடு, இளைஞர் வேலைவாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து...
மேலும் அறிக

Our Website visitors

000077