115 ஆண்டுகளாக சமுதாய சேவையில் இப்போதே இணையுங்கள்
திங்கள் - சனி | காலை 10:00 - மாலை 6:00
1911 முதல் பார்க்கவ குல சமுதாய மக்களின் ஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

Follow us

Drag

சேலம் மாநில மாநாடு

2008 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மாநாடு. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய நலன் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Our Website visitors

000077